tag:blogger.com,1999:blog-82544339545841886622024-03-13T05:54:14.816-07:00Viralimalai-phcsUnknownnoreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8254433954584188662.post-69074598769633082562010-11-12T09:56:00.000-08:002010-11-12T22:05:09.069-08:00Varumun kappom thitta Mugam at Seniyapatti
கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட சேணியப்பட்டி கிராமத்தில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட முகாம் நடைப்பெற்றது . இம்முகாமில் சுமார் 1126௦ பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர் . இம் முகாமினை திருமதி தனலட்சுமி முருகேசன் , ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள் தலைமை ஏற்று துவக்கி வைத்தார்கள். வட்டார மருத்துவ அலுவலர் மரு.ரோசம்மாள்  முன்னிலை வகித்தார் . முகாம் ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் திரு. சௌந்திரராஜன் , திரு.ராமசாமி ,திரு.திருச்செல்வம், திரு.செல்வராஜ், திரு.மாரிகன்னு ஆகியோர் செய்திருந்தனர் . முகாமில் கர்ப்பிணி பெண்கள் 15 பேருக்கு முத்துலட்சுமி மகப்பேறு நிதி உதவி திட்ட காசோலைகள் ( ரூ.6000௦௦௦) வழங்கப்பட்டது.

Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8254433954584188662.post-44838385974745332062010-10-28T00:43:00.000-07:002010-10-28T00:47:31.507-07:00Blood Donation Camp at Neerpalani

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ,நீர்பழனியில் 27-10-2010௦ அன்று ரத்த தான முகாம் நடைப்பெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் மரு. ரோசம்மாள் தலைமையில், விராலிமலை வட்டார பெருத்தலைவர் திரு மு.பி.மணி அவர்கள் முகாமினை துவக்கி வைத்தார். இதில் நீர்பழனி மருத்துவ அலுவலர் மரு.ராஜேந்திரன் , புதுக்கோட்டை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் மரு.ராஜா, வட்டார உணவு ஆய்வாளர் திரு.சௌந்தரராஜன், சுகாதார ஆய்வாளர்கள் திரு.சிவகுமார், திரு. முகமது யூசுப், திரு.செல்வராஜ்,திரு.ரெங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 27

பேர் ரத்த தானம் செய்தனர். http://viralimalai-phcs.blogspot.com/Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8254433954584188662.post-58027823129606560772010-10-23T01:02:00.001-07:002010-10-23T01:02:43.002-07:00Somking Raid at Viralimalaiவிராலிமலை பகுதியில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு தலா ரூ. 100௦௦ வீதம் அபராதம் விதிக்கப்பட்டது . மேலும் பள்ளிக்கு 100௦௦ மீட்டர் சுற்றளவில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு தலா ரூ . 200௦௦ அபராதம் விதிக்கப்பட்டது.Unknownnoreply@blogger.com1tag:blogger.com,1999:blog-8254433954584188662.post-64237360132322431792010-10-23T00:41:00.000-07:002010-10-23T00:52:19.169-07:00Varumun kappom thitta Mugamhttp://viralimalai-phcs.blogspot.com/

கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட காலப்பனுர் கிராமத்தில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட முகம் நடைப்பெற்றது . இம்முகாமில் சுமார் 1045௦ பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர் .

Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8254433954584188662.post-28535713163160817302010-10-01T11:18:00.000-07:002010-10-01T11:18:05.465-07:00Viralimalai Phc
விராலிமலை ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கை வசதி கொண்ட மேம்படுத்த பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்.
Unknownnoreply@blogger.com0tag:blogger.com,1999:blog-8254433954584188662.post-40713063267453775662010-10-01T11:03:00.000-07:002010-10-01T11:22:11.667-07:00விராலிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்VIRALIMALAI PHC

NEERPALANI PHC

KODUMBALUR PHC

MANDAIYUR PHCUnknownnoreply@blogger.com0