Thursday, October 28, 2010

Blood Donation Camp at Neerpalani






அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ,நீர்பழனியில் 27-10-2010௦ அன்று ரத்த தான முகாம் நடைப்பெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் மரு. ரோசம்மாள் தலைமையில், விராலிமலை வட்டார பெருத்தலைவர் திரு மு.பி.மணி அவர்கள் முகாமினை துவக்கி வைத்தார். இதில் நீர்பழனி மருத்துவ அலுவலர் மரு.ராஜேந்திரன் , புதுக்கோட்டை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் மரு.ராஜா, வட்டார உணவு ஆய்வாளர் திரு.சௌந்தரராஜன், சுகாதார ஆய்வாளர்கள் திரு.சிவகுமார், திரு. முகமது யூசுப், திரு.செல்வராஜ்,திரு.ரெங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 27
பேர் ரத்த தானம் செய்தனர். http://viralimalai-phcs.blogspot.com/

Saturday, October 23, 2010

Somking Raid at Viralimalai

விராலிமலை பகுதியில் பொது இடங்களில் புகை பிடிப்பவர்களுக்கு தலா ரூ. 100௦௦ வீதம் அபராதம்  விதிக்கப்பட்டது . மேலும் பள்ளிக்கு 100௦௦ மீட்டர் சுற்றளவில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைகளுக்கு தலா ரூ . 200௦௦ அபராதம் விதிக்கப்பட்டது.

Varumun kappom thitta Mugam

http://viralimalai-phcs.blogspot.com/
கொடும்பாளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட காலப்பனுர் கிராமத்தில் தமிழக அரசின் வருமுன் காப்போம் திட்ட முகம் நடைப்பெற்றது . இம்முகாமில்  சுமார் 1045௦ பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர் .

Friday, October 1, 2010

Viralimalai Phc

விராலிமலை ஆரம்ப சுகாதார நிலையம் 30 படுக்கை வசதி கொண்ட மேம்படுத்த பட்ட ஆரம்ப சுகாதார நிலையம்.

விராலிமலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம்

VIRALIMALAI PHC

NEERPALANI PHC

KODUMBALUR PHC

MANDAIYUR PHC